பொது அறிவு – இலங்கையின் அடிப்படைத் தகவல்கள்

க. பொ. த உயர்தர பரீட்சை முதல் உயர் போட்டி பரீட்சைகளான நிர்வாக சேவை போன்ற சகல போட்டி பரீட்சைகளுக்கும் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும்  தேவையான பொது அறிவு சார்ந்த தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ள கூடிய விதமாக இப்பதிவு அமையும்.

இலங்கையின் அடிப்படைத் தகவல்கள்

 • சிறப்புப் பெயர்கள்

  இந்து சமுத்திரத்தின் முத்து
  இந்து சமுத்திரத்தின் நித்திலம்
  இந்து சமுத்திரத்தின் ரிவெய்ரா
  தர்மதுவீபம்
  இரத்தின துவீபம்
  சீஹல துவீபம்
 • மிகப் பழைய காலத்தில் அழைக்கப்பட்ட பெயர்

  தம்பபன்னி
  தப்ரபேன்
 • உத்தியோகபூர்வ பெயர்

  இலங்கை சனநாயக சோசலிச குடியரசு
 • தற்போதைய தலைநகரம்

  ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை
 • வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் வருடங்கள்

  1505 -
  1796 -
  1815 -
  1848 -
  1931 -
  1948 -
  1956 -
  1972 -
 • மிகப் புராதன வரலாற்று நூல்

  தீபவம்சம்
மேலும் பதிவுகள் விரைவில் ......................

 383 total views,  1 views today

Posted in GK

Leave a Reply

Your email address will not be published.