Light Question – 01
ஊடுகாட்டும் கோளமொன்றின் மேல் குறுகிய சமாந்தர ஒளிக்கற்றை யொன்று செங்குத்தாக விழுகின்றது. இவ்வொளிக் கற்றையைக் கோளத்தினுள் உள்ள ஒரு புள்ளியிற் குவியச் செய்வதற்கான முறிவுச் சுட்டியின் இழிவுப் பெறுமானம்
Parallel rays (in air) are incident on a transparent sphere along its one diameter. After refraction, these rays converge at a point inside the sphere. The minimum refractive index for the material of sphere is
(1) 1.33
(2) 1.50
(3) 1.80
(4) 2.00
(5) 2.20
Answer: (04)
292 total views, 1 views today