வழுக்கள் – A/L Physics Tamil Medium

வழுக்கள்

பொதுவாக வழுக்கள் இருவகைப்படும். அவை முறைமை வழு, எழுமாற்று வழு என்பனவாகும். கருவியில் உள்ள பிழை காரணமாக ஏற்படும் வழு முறைமை வழு ஆகும். பரிசோதனை செய்பவர் விடுகின்ற தவறினால் ஏற்படும் வழு எழுமாற்று வழு எனப்படும்.

 434 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published.