ஈருலோகச் சட்டம்

இரு வெவ்வேறு வகையான உலோகங்களை ஒன்றாக தறைவதன் மூலம் ஈருலோகச் சட்டம் உருவாக்கப்படும். அதன் வெப்பநிலையை அதிகரிக்கும் போது வெவ்வேறு நீளங்களில் விரிகையடைவதால் அவை வளையும்.

மின்நிறுத்தியாக ஈருலோகச்சட்டம் பயன்படுதல்

வெப்பநிலை அதிகரிக்கும் போது விரிகைக்குணகம் கூடிய உலோகம் கூடுதலாக விரியும் எனவே அது குவிவுப்பக்கத்தில் இருக்கத்தக்கதாக வளையும். இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின் வெப்பநிலை குறையும் போது மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது மின் இணைப்பு ஏற்படும்.

 334 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published.