எறியம் – வினா விடைகள் 01

Question 01:

ஒரு துணிக்கை 300 m/s வேகத்துடன் ஏற்றக்கோணம் 30° உடனும் வீசப்படுகின்றது. பின்வருவனவற்றைக் காண்க.

  1. எய்திய அதிகூடிய உயரம்
  2. பறப்பு நேரம்.
  3. வீசற்புள்ளியினூடான கிடைத்தளவீச்சு
  4. 1000 m உயரத்தில் வேகமும் திசையும்.

Question 02:

கிடையுடன் 30° சாய்வில் 25 m/s கதியுடன் ஒரு பொருள் வீசப்படுகிறது எனின்,

  1. அதியுயர் உயரத்தை அடைய எடுத்த நேரம்.
  2. 2 s களில் பின் வேகத்தின் பருமனையும் திசையையும் காண்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *