" வெற்றிப் பயணம் " பயிற்சிப் பரீட்சை - 02
இப் பரீட்சை வினாத்தாள் 15 நிமிட நேரத்தில் 5 வினாக்களை உள்ளடக்கியதாக உள்ளது. மாணவர்கள் தமது நாளாந்த பயிற்சிக்கு உகந்ததாகும்.
இவ் வினாப் பத்திரம் அலகு 01 இல் உள்ள அடிப்படை பௌதிகவியல் பகுதியை உள்ளடக்கியது.
இப் பரீட்சை தொடர்பான விளக்கங்கள் சந்தேகங்கள் இருப்பின் ஆசிரியரின் WhatsApp க்கு தொடர்பு கொள்ளவும்.
Physics Unit 01 - Practice Exam for Grade 12 | தமிழ் & English Medium | Published by Thapesan on Aug 19, 2024