" வெற்றிப் பயணம் " பரீட்சை (Exam No : BT - 01)
இப் பரீட்சை வினாத்தாள் 1 மணித்தியால நேரத்தில் 25 வினாக்களை உள்ளடக்கியதாக உள்ளது. மாணவர்கள் தமது தகைமையை பரீட்சித்து பார்ப்பதிற்கு உகந்ததாகும்.
இவ் வினாப் பத்திரம் அலகு 08 வரை உள்ள பின்வரும் பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இப் பரீட்சை தொடர்பான விளக்கங்கள் சந்தேகங்கள் இருப்பின் ஆசிரியரின் whatsApp க்கு தொடர்பு கொள்ளவும்.
Physics JV Exams for Grade 13 | தமிழ் Medium | Published by Thapesan on Sep 11, 2023