2020 ஆம் ஆண்டு கடந்த கால வினாப்பத்திரத்தை தழுவிய மாதிரி வினாக்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
இதனை செய்ய முன்னர் எமது YOU TUBE channel இல் 2020 ஆம் ஆண்டு கடந்த கால வினாப்பத்திர வினாக்களுக்கான வீடியோவை பார்வையிட்டு கொள்ளுங்கள்.
Link: https://youtu.be/B_IsMjhHDxg
இப் பரீட்சை தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.
Physics Model Papers for A/L Science Stream | தமிழ் மொழிமூலம் Medium | Published by Thapesan on Jun 03, 2021