2020 ஆம் ஆண்டு கடந்த கால வினாப்பத்திரத்தை தழுவிய மாதிரி வினாக்கள் (Heat) இங்கு தரப்பட்டுள்ளன.
இதனை செய்ய முன்னர் எமது YOU TUBE channel இல் 1984 ஆம் ஆண்டு கடந்த கால வினாப்பத்திர வினாக்களுக்கான வீடியோவை பார்வையிட்டு கொள்ளுங்கள்.
Link: https://youtu.be/B_IsMjhHDxg
இப் பரீட்சை தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.
Physics Model Papers for A/L Science Stream | தமிழ் மொழிமூலம் Medium | Published by Thapesan on Jun 18, 2021