reviews

Physics Exam : RE23T - 02 Draft

" வெற்றிப் பயணம் " பரீட்சை

இப் பரீட்சை வினாத்தாள் 1 மணித்தியால நேரத்தில் 25 வினாக்களை உள்ளடக்கியதாக உள்ளது. மாணவர்கள் தமது தகைமையை பரீட்சித்து பார்ப்பதிற்கு உகந்ததாகும்.  

இவ் வினாப் பத்திரம் அலகு 02 வரை உள்ள பின்வரும் பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

  • அடிப்படை பௌதிகவியல்
  • அளக்கும் கருவிகள்
  • காவிகள்
  • நேர்கோட்டியக்கம்
  • சார்பு வேகம்

இப் பரீட்சை தொடர்பான விளக்கங்கள் சந்தேகங்கள் இருப்பின் ஆசிரியரின்  whatsApp  க்கு தொடர்பு கொள்ளவும்.

Physics JV Exams for Grade 12 | தமிழ் Medium | Published by Thapesan on Feb 15, 2024

Questions
20
Minutes
60
Pass Marks
35
Credits
Free
Year
2024

Statistics

No of attempts
0
Passes
N/A
Fails
N/A
Average Marks
N/A
Highest Marks
N/A
Lowest Marks
N/A

Marks Trend

Top Scores

No one has attended this examination yet.

Ratings & Reviews

Loading review comments
Loading review details
No reviews available. You can be the first one to review. Attend the exam to review the exam.
There is no reviews available matching to the search criteria.