
சடமும் கதிர்ப்பும் பாடத்திற்கான முழுமையான விளக்கங்கள் அடங்கிய வீடியோக்கள் இங்கு பதிவிடப்படுள்ளது. அனைத்து வீடியோக்களையும் பார்க்கும் போது அப்பாடத்தில் முழுமையான ஒரு தெளிவு கிடைக்கும்.
notes ஐ download செய்து அதனுடன் வீடீயோக்களை பார்வையிடவும்.
அனைத்து வீடியோக்களும் தரப்பட்டுள்ளன (19 வீடியோக்கள்). அதில் ஏதேனும் விளக்கம் குறைவாகவோ அல்லது ஏதாவது குறிப்பிட மறந்திருந்தால் comment இல் தெரிய படுத்துங்கள்.