Electric Field Seminar
மின்புலம் படத்துக்கான துரித மீட்டல் வீடியோகள் இங்கு பதிவிடப்படுள்ளது.
மின்புலம் படத்துக்கான துரித மீட்டல் வீடியோகள் இங்கு பதிவிடப்படுள்ளது.
ஈர்ப்புப்புலம் படத்துக்கான துரித மீட்டல் வீடியோகள் இங்கு பதிவிடப்படுள்ளது.
சடமும் கதிர்ப்பும் பாடத்திற்கான முழுமையான விளக்கங்கள் அடங்கிய வீடியோக்கள் இங்கு பதிவிடப்படுள்ளது. அனைத்து வீடியோக்களையும் பார்க்கும் போது அப்பாடத்தில் முழுமையான ஒரு தெளிவு கிடைக்கும்.
notes ஐ download செய்து அதனுடன் வீடீயோக்களை பார்வையிடவும்.
அனைத்து வீடியோக்களும் தரப்பட்டுள்ளன (19 வீடியோக்கள்). அதில் ஏதேனும் விளக்கம் குறைவாகவோ அல்லது ஏதாவது குறிப்பிட மறந்திருந்தால் comment இல் தெரிய படுத்துங்கள்.
எல்லா மாணவர்களும் பரீட்சை செய்து பார்க்க கூடிய முறையில் உங்களுக்காக வடிவமைக்க பட்டுள்ள ஒரு exam இதுவாகும்.